25.03.25 அடைக்கலநாதர் ஆலயம் சென்னையில் கல்லறைக்கு இடம் வாங்குவதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், Rev. T. Agustin. Kilpauk District chairman. Rev. Samson. Purasaiwakkam District chairman, Rev. Jacob sundarsingh மற்றும் சென்னை இல் உள்ள 10 TELC திருச்சபைகளை சார்ந்த ஆயர்கள், PC செயலர்கள், பொருளாளர்கள், ஆகியோர் கலந்துகொண்டு கலந்துரையாடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கருத்துகள்
கருத்துரையிடுக