29.03.25 புரசைவாக்கம், தசுலுதி கல்லறைத் தோட்டத்தில் தமிழக அரசின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் சுற்றுப்புறச் சுவர் கட்டுமான பணியை தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் இணைப் பொருளாளர் திரு. ஜான்சன் நேசப்பா அவர்கள் பார்வையிட்டார்கள். உடன் மறைமாவட்டத் தலைவர் மற்றும் குருசேகர ஆயர், சபை சங்க பொருளாளர் உடன் இருந்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக