4-3-25 மேற்கு மண்டலத்தில் உள்ள கிணத்துக்கடவு குருசேகரம், கருணாகரபுரியில் உள்ள நமது இடத்தை புதுப்பித்து, அதை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் விதமாக தசுலுதி சொத்து அதிகாரி மற்றும் பொறுப்பாளர்கள் சீரிய முயற்சியினால் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இடத்தை தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர்,கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத்தலைவர், பொருளாளர்,கல்வி கழகத்தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் சென்று பார்வையிட்டு ஜெபித்து அந்த பணிகளை பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் கண்காணிப்பு ஆயர்,மறைமாவட்டத் தலைவர், ஆயர்கள், சபையார் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக