LMW Germany One Year Partnership program

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பில் "LMW Germany One Year Partnership program" முடித்து இந்தியா திரும்பிய பிள்ளைகள் மூவரையும் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் மற்றும் உயர் கல்வி தலைவர், இணைப் பொருளாளர் விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.



கருத்துகள்