2025 ஆம் ஆண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை SBS ஆசிரியர் பயிற்சி "Scripture Union" உடன் இணைந்து SBS ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. 22-3-25 திருச்சி ஜோசப் கண்மருத்துவமனை சிற்றாலயத்தில் இந்த பகுதிக்கான ஆசிரியர் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சியை ஆசிர்வதித்தார்கள். இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் தசுலுதி துணைத் தலைவர் அவர்கள் வாழ்த்துக்களையும் ஆசியையும் வழங்கினார்கள். திருச்சி, தஞ்சை மறைமாவட்ட தலைவர்கள், ஆயர் பெருமக்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை Child Care Ministry, பொது செயலர், Rev.I. ஆண்ட்ரூஸ் டேவிட்சன் மற்றும் குழுவினர்கள் சிறப்பாக நடத்தி முடித்தனர்.









கருத்துகள்
கருத்துரையிடுக