8-3-25 திருச்சி, தரங்கைவாசம் தசுலுதி மகாகனம் பேராயர் புதுப்பிக்கப்பட்ட புதிய அலுவலகத்தில், ஜெர்மனி நாட்டின் St.Paul's திருச்சபையை சார்ந்த 25 நபர்கள் கொண்ட குழு குருகுலம் இறையியல் கல்லூரியின் பேராசிரியர் மறைதிரு. முனைவர்.தாமஸ் பாபு அவர்களுடன் தலமையில் பேராயர் அவர்களை சந்தித்தார்கள். முதல் முறையாக இந்த திருச்சபையினருடனான சந்திப்பு நடந்தது . இந்த சந்திப்பின் போது நம்முடைய தசுலுதி பொருளாளர் அவர்களும் உடன் இருந்தார்கள். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்தது திருச்சபையின் எதிர்கால நலன்கள் குறித்தும் பேசப்பட்டது . கடவுளுக்கே மகிமை உண்டாவதாக.



கருத்துகள்
கருத்துரையிடுக