மத்திய அலுவலகத்தில் Tally Software Training

21-3-25 தரங்கைவாசம், திருச்சி, தசுலுதி மத்திய அலுவலகத்தில் அலுவலகர்களுக்கு "Tally Software Training" தொடங்கும் நிகழ்வை தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr. A.கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் உயர்திரு.R. தங்கப்பழம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தசுலுதி பொருளாளர் திரு.S. ஞானப்பிரகாசம் அவர்கள், கணக்காளர், அலுவலக பணியாளர்கள் பங்கு பெற்றனர்.





கருத்துகள்