TELC,ALC ஒருங்கிணைந்த திருச்சபைகளின் லெந்து கால ஒரு நாள் ஒடுக்க கூட்டம்

11-3-25 செவ்வாய்கிழமை, திருச்சி, தரங்கைவாசம், ஷாலோம் அரங்கில் காலை 9.30 மணி முதல் TELC,ALC, CSI மற்றும் RC ஒருங்கிணைந்த திருச்சபைகளின் லெந்து கால ஒரு நாள் ஒடுக்க கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர், கனம் ஆலோசனை சங்க செயலர், ALC மகாகனம் பேராயர், தசுலுதி துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், UELCI Executive Secretary, அனைத்து திருச்சபையின் ஆயர் பெருமக்கள், அனைத்து திருச்சபையின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
















கருத்துகள்