Annual Day TBML College Porayar

11-4-25 பொறையார், தசுலுதி TBML கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் உயர்கல்வி கழகத் தலைவர் Rev. V.A. குணாளன் பாக்கியராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டார்கள். விழாவிற்கு சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பர்சார், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.







 

கருத்துகள்