23-4-2025 கோவை, தசுலுதி புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் / தலைவர் அவர்கள் ஜெபித்து, ஆசீர்வதித்து திறந்து வைத்தார்கள். உதவித்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள், பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், LBC உறுப்பினர்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக