செயற்குழு கூடுகை குருக்கள் லுத்தரன் இறையியல் கல்லூரி

12-4-2025 சென்னை, குருக்கள் லுத்தரன் இறையியல் கல்லூரியின் செயற்குழு கூடுகை, தலைவர், தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்களால் நடத்தப்பட்டது. இந்த கூடுகையில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




கருத்துகள்