Madras Christian College - Rev.Anderson Day

3-4-25 சென்னை, "Madras Christian College" கல்லூரி துவங்கப்பட்ட மற்றும் துவங்கின Rev.Anderson அவர்களின் நாளை அனுசரிக்கும் இந்த நாளில், இந்த கல்லூரியின் சார்பாக நடைபெற்ற இந்த கூடுகையில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் மகாகனம் அத்தியட்சர், Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மற்றும் சிறப்பு ஆராதனையையும் நடத்தினார்கள். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் நமது தசுலுதி  மகாகனம் பேராயர் அவர்கள் கலந்து கொண்டது நமது திருச்சபைக்கு பெருமை. கர்த்தருக்கே புகழ்ச்சி உண்டாவதாக.




கருத்துகள்