20-4-25 தஞ்சாவூர், தூய தேற்றரவாளன் ஆலயம் மற்றும் Stockholm Diocese - church of Sweden திருச்சபையுடன் (MoU) Memorandum of understanding தரங்கை மகாகனம் அத்தியட்சர்/ தலைவர் அவர்கள் முன்னிலையில் காணொளி வாயிலாக கையெழுத்து ஆனது. இந்த நிகழ்வில் பேராயரம்மா, தசுலுதி பொருளாளர், ஆயர்கள், சபை சங்க உறுப்பினர்கள், சபையார் உடனிருந்தனர்.






கருத்துகள்
கருத்துரையிடுக