6-4-25 தரங்கைவாசம், திருச்சி, தூய திரித்துவப் பேராலயம், "Passion Song Service" நடைபெற்றது. இந்த சிறப்பு பாடல் ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர்/ தலைவர், பேராயரம்மா , தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் பொருளாளர், இணைப் பொருளாளர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக