ELM தலைவர்கள்-ஜெர்மனி

ஜெர்மனி, ELM தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை புராஜக்ட்கள், விடுதிகள், பள்ளிகள், SEDB, மருத்துவமனை மற்றும் ஆலயங்கள் குறித்து தரங்கை மகாகனம் அத்தியட்சர் மற்றும் பேராயரம்மா அவர்கள் அதிகாரபூர்வ கலந்தாய்வு செய்தார்கள். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ள சந்திப்பாக அமைந்தது. கர்த்தருக்கு தோத்திரம்.

கருத்துகள்