லைப்சிக் மிஷன் LMW

ஜெர்மனி,தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் லைப்சிக் மிஷன் LMW இயக்குநர் மற்றும் நமது கமுதி, பாண்டூர், குருண்டலர் விடுதி பங்காளர்களுடனான மிகவும் பயனுள்ள ஒரு சந்திப்பு மற்றும் கூடுகை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேராயரம்மாவும் உடனிருந்தார்கள்.

கருத்துகள்