Ter centenary Hall Renovation work-தரங்கம்பாடி

3-5-25 தரங்கம்பாடி, Rev.Aaron (First Indian and Tamil Protestant Pastor) Ter centenary Hall Renovation work நடைபெறுகிறது. அந்த பணிகளை தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர், பொருளாளர் அவர்கள் தசுலுதி பொறியாளர் உடன் சென்று பார்வையிட்டனர். ஆயர்கள் மற்றும் சபை பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.




கருத்துகள்