இயேசு சிலுவை நாதர் ஆலயம் - திருவெறும்பூர்

31-5-25 திருவெறும்பூர் குருசேகரம், காவேரி நகர், தசுலுதி இயேசு சிலுவை நாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்களால் மறுபிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த ஆராதனையில் பேராயரம்மா, தசுலுதி துணைத் தலைவர், பொருளாளர், உயர்கல்வி கழகத் தலைவர், மறைமாவட்ட தலைவர்கள், ஆயர் பெருமக்கள், வாரிய தலைவர், சபை சங்க உறுப்பினர் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.







கருத்துகள்