31.5.25,1.6.25 பாண்டூர், தசுலுதி கதிராலயம். இளையோர் இறைப்பணி இயக்கம் நடத்தும் இரண்டு நாள் உதவி தொகுதி தலைவர்கள் மற்றும் இளையோர் பயிற்சி முகாம் இன்று தொடங்கி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் இணைப் பொருளாளர் துவங்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் மறைமாவட்ட தலைவர், ஆயர் பெருமக்கள், JMI தலைவர், பொது செயலர், பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சி பெறும் பிள்ளைகள் திரளாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்வின் தொகுப்பு.













கருத்துகள்
கருத்துரையிடுக