பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி "Annual Sports Meet 2025" தஞ்சாவூர்

11-7-2025 தஞ்சாவூர், தசுலுதி பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி 169 ஆவது "Annual Sports Meet 2025"  நடைபெறுகிறது. இந்த நிகழ்வை தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் ஜெபித்து துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் பேராயரம்மா, தசுலுதி பொருளாளர், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமையாசிரியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்சிகளை சிறப்பித்தனர். பள்ளி ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.












கருத்துகள்