8-7-25 செவ்வாய்கிழமை, பொறையார், த.பே.மா.லு கல்லூரியின் செயலர்/நிர்வாகி Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ், தரங்கை அத்தியட்சர் அவர்கள், கல்லூரி ஆய்வினை மேற்கொண்டார்கள், இந்த நிகழ்வில் பேராயரம்மா அவர்களும் கலந்து கொண்டார்கள். கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.














கருத்துகள்
கருத்துரையிடுக