13-7-25 சென்றாயன்பாளையம் குருசேகரம், தசுலுதி தூய யோவான் ஆலயம் திருநிலைப்படுத்துதல் விழா ஆராதனையில், தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டு ஜெபித்து திருநிலைப்படுத்தினார்கள். இந்த ஆராதனையில் தசுலுதி பொருளாளர் , இணைப்பொருளாளர், கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.









கருத்துகள்
கருத்துரையிடுக