17-6-25 TELC மயிலாடுதுறை 1 குருசேகரம் வடகரை TELC துவக்க பள்ளியை கல்வி கழகத் தலைவர்கள் பார்வையிட்டு பள்ளியின் வளர்ச்சிக்கான காரியங்களை தலைமையாசிரியர் ஆசிரியர் ஆலோசித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.
மயிலாடுதுறை TELC நடுநிலைப் பள்ளியை இரு கல்விக் கழக தலைவர்களும் பார்வையிட்டு கல்வி ஆண்டில் நல்ல வளர்ச்சிகளை கொண்டு வர ஆலோசனை வழங்கினார்கள்.
17-6-25 தஞ்சாவூர் பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புதிய வகுப்பறை கட்டிட பணிகளை இரு கல்வி கழகத் தலைவர்களும் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். மேலும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி கட்டிடத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்கள்.
17-6-25 தஞ்சாவூர் TELC நடுநிலைப் பள்ளியை இரு கல்வி கழக தலைவர்களும் பார்வையிட்டு பள்ளி வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக