30-6-25 புதுக்கோட்டை, தசுலுதி மேல்நிலைப்பள்ளி. புதிய பள்ளி வாகனம், மின்னனு வகுப்பறை மற்றும் விரிவாக்கப்பட்ட நூலகம் திறப்பு ஆகிய முப்பெரும் நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் தரங்கை மகாகனம் அத்தியட்சர், கலந்து கொண்டு அருளாசி வழங்கினார்கள். இந்த நிகழ்வில் தசுலுதி துணைத்தலைவர், உயர்கல்வி கழகத் தலைவர், பொருளாளர், பள்ளியின் தாளாளர், மறைமாவட்டத் தலைவர், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.








கருத்துகள்
கருத்துரையிடுக