13-7-25 இராமஞ்சேரி குருசேகரம், பிளேஸ்பாளையத்தில் கட்டப்பட்ட தசுலுதி அருள்நாதர் புதிய ஆலயம், திருநிலைப்படுத்துதல் ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டு ஜெபித்து திருநிலைப்படுத்தினார்கள். இந்த ஆராதனையில் பேராயரம்மா அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்த பரிசுத்த ஆராதனையின் முக்கிய அங்கமாக, 60 நபர்கள் மகாகனம் அத்தியட்சர் அவர்களால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.










கருத்துகள்
கருத்துரையிடுக