Governing Council - TTS Madurai

21-8-25 வியாழன் , மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரி. இன்று நடைபெறும் 55 வது நிர்வாக குழு கூடுகை(Governing Council) மற்றும் அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள், தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் அவர்கள், துணைத்தலைவர் அவர்கள், உயர்கல்வி கழகத் தலைவர் அவர்கள் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பாக கலந்து கொண்டுள்ளார்கள்.









கருத்துகள்