கர்த்தருடைய பெரிதான கிருபையாலே இந்த நாளில் 19.7.2025 TELC பொன்னகர் ஆலயம்,பொன்மலைப்பட்டியில் இந்த மாதாந்திரத்திற்கான உபவாச கூடுகை சிறப்பாக நடைபெற்றது. நமது பல திருச்சபைகளில் இருந்து BERC ஜெப பங்காளர்கள் அநேகர் பங்கு பெற்று ஜெபித்தார்கள். இந்த கூடுகை நடத்துவதற்கு அனுமதி கொடுத்து, ஆயத்தம் செய்த TELC பொன்நகர் ஆலய ஆயர் மற்றும் சபை சங்க உறுப்பினர் யாவருக்கும் BERC சார்பாக நன்றி செலுத்துகிறோம்.






கருத்துகள்
கருத்துரையிடுக