UTC AGM Bengaluru

13-8-2025 பெங்களூர், ஐக்கிய இறையியல் கல்லூரியில் நடைபெறும் (AGM) Annual General Body Meeting ல் கலந்து கொண்டுள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள், இந்த கூடுகையில் பங்கு பெற்றுள்ள மற்ற திருச்சபைகளின் அநேக பேராயர்களுடன் சந்தித்த நிகழ்வின் தொகுப்பு.




கருத்துகள்