1-10-25 சென்னை, மாண்புமிகு பி.கே சேகர் பாபு MLA,இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்நாடு. அவர்களை தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள், அவர்களது அலுவலத்தில் சந்தித்து தரங்கையில் சீகன்பால்கு ஆயர் அவர்களது மணிமண்டப பணிகள் விரைவில் தொடங்கவும் கட்டி முடிக்கவும் வேண்டி அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தினார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக