General Body மற்றும் Executive Commitee meeting - UELCI

28-9-25  இந்திய தேசத்தின்  வடகிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் BODO EVANGELICAL LUTHERAN CHURCH, ASSAM EVANGELICAL LUTHERAN CHURCH மற்றும் NORTHERN EVANGELICAL LUTHERAN CHURCH ஆகிய லுத்தரன் திருச்சபைகள் LUTHERAN WORLD FEDERATION உடன் இணைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நன்றியறிதல் கூடுகையில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள், பேராயரம்மா, பொருளாளர், பெண்கள் ஐக்கிய சங்க பொதுசெயலர், கிறிஸ்தவ இளைஞர் இயக்க பொதுசெயலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.






29-9-25 அசாம்‌‌ மாநிலத்தில் நடைபெறும் UELCI GENERAL BODY MEETING ல் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் காலை வழிபாட்டில் திருவிருந்து ஆராதனையை நடத்தி தந்தார்கள். தொடர்ந்து நடைபெறும் பொதுக்குழு கூடுகையில் நமது பொருளாளர் ஐயா அவர்கள் Recording Secretary ஆக செயல்பட்டு வருகிறார்கள். ‌இளைஞர்‌ இயக்க பொது செயலரும் பெண்கள் ஐக்கிய‌ சங்க செயலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள். ‌இந்நிகழ்வில் கலந்து கொண்ட BODO TRIBAL MLA அவர்களை தசுலுதி மகாகனம் பேராயர் ஐயா அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள்.











கருத்துகள்