"Tamilnadu Christian Council" - Executive Committee Meeting

26-8-25 செவ்வாய்கிழமை, செங்கல்பட்டு, "Tamilnadu Christian Council" - Executive Committee Meeting காலை 10 மணிக்கு Trinity Hall,TCC ல் நடைபெறுகிறது. இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதன் Vice President ஆகவும் நமது அத்தியட்சர் உள்ளார்கள்.





கருத்துகள்