TELC DEACONESS HOME, நிர்வாக குழு கூடுகை

28-8-25 தஞ்சாவூர், TELC DEACONESS HOME, நிர்வாக குழு கூடுகை நடைபெறுகிறது. இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள், பேராயரம்மா டீக்கன்ஸ் வாரிய தலைவர் அவர்கள்,  கனம் ஆலோசனை சங்க செயலர், பொருளாளர், டீக்கன்ஸ் வாரிய நிர்வாகி, டீக்கன்ஸ் மதர், பெண்கள் ஐக்கிய சங்க பொது செயலர், கண்காணிப்பு ஆயர், ஆயர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் சிறப்பாக, புதுப்பிக்கப்பட்ட சிற்றாலயம், மகாகனம் பேராயர் அவர்கள் ஜெபித்து, கனம் செயலர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.







கருத்துகள்