Ordination And Commissioning- Orientation Training Program

16-10-25 பொறையார், TBML கல்லூரி அரங்கம். அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி திருச்சி தரங்கைவாசம் தூய திரித்துவ பேராலயத்தில் நடைபெறும் "Ordination And Commissioning" ஆராதனைக்காக தெரிவு செய்யப்பட்ட இறையியல் பயின்று தேர்வு பெற்ற மாணவர்கள் மற்றும் ஆயர் அருட்பொழிவிற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்காக அக்டோபர் 13 முதல் 21 வரை நடைபெறும் Orientation Training Program தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R. தங்கப்பழம் ஐயா அவர்கள் இன்று , அவர்கள் அமர்வை நடத்தி வைத்தார்கள். அதன் பிறகு எடுக்கப்பட்ட குழு புகைப்படம்.


கருத்துகள்