Synod Continuation Committe 2025

தரங்கைவாசம், திருச்சி. கர்த்தரின் பெரிதான கிருபையினால் 22,23 அக்டோபர் 2025. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் Synod Continuation Committe 2025 ஷாலோம் அரங்கில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் /தலைவர் அவர்களது தலைமையில் இன்று துவங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலையில், துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், District Chairmen & Secretaries of the DE, ஆயர்கள், SCC உறுப்பினர்கள், Nominated SCC உறுப்பினர்கள் மற்றும் Official Visitors & Secretaries Of Special Boards கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்வின் தொகுப்பு.





















கருத்துகள்