7-10-25 திருச்சி, தரங்கை வாசம், ஷாலோம் அரங்கில் "Freedom With Responsibility" என்ற தலைப்பில் "Young Pastors Refresher Course" தசுலுதி ஆயர்களுக்காக தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலை வகித்தார்கள்.பேராயரம்மா, துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.















கருத்துகள்
கருத்துரையிடுக