சிறுவர் நலப்பணி வாரியம் மற்றும் இளையோர் இறை பணி இயக்கம் ஆசிரியர் பயிற்சி

22.11.2025  கோயம்புத்தூர் கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நடைபெற்ற சிறுவர் நலப்பணி வாரியம் மற்றும் இளையோர் இறை பணி இயக்கம் இணைந்து நடத்திய ஆசிரியர் பயிற்சி  நடைபெற்றது. டேவிட் சி குக் நிறுவனத்தில் இருந்து வந்து பயிற்சி கொடுத்தார்கள். கலந்து கொண்ட குருசேகரங்கள்.

1. கோயம்புத்தூர் குருசேகரம்

2. பல்லடம் குருசேகரம் 

3. கிணத்துக்கடவு குருசேகரம் 

4. ஊத்துக்குளி குருசேகரம் 

5. ஈரோடு குருசேகரம் 

6. BP  அக்ராஹரம் குருசேகரம் 

7. ஊட்டி குருசேகரம் 

8. போத்தனுர் குருசேகரம் 

9. கோழிபாறா குருசேகரம் 

10. சாமளாபுரம் குருசேகரம் 

11. அருள்புரம் குருசேகரம் 

12. பொள்ளாச்சி - 1

13. பொள்ளாச்சி - 2 

14. NGGO காலணி குருசேகரம் 

15. பட்டணம் 

16. சூலூர் குருசேகரம்

17. மேட்டுப்பாளையம் குருசேகரம் 

18. ஆனைமலை குருசேகரம் 

19. பீளமேடு குருசேகரம் 

20. மதுக்கரை குருசேகரம் 

21. திருப்பூர் குருசேகரம்

கருத்துகள்