ஈச்சம்பட்டி ரட்சகர் ஆலய ஆராதனை

21-12-25 ஞாயிறு, ஈச்சம்பட்டி ரட்சகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கனம் ஆலோசனை சங்க செயலர்  திரு.R.தங்கப்பழம் அவர்கள் கலந்து கொண்டு இறைச்செய்தி வழங்கினார்கள். இந்த ஆராதனையில் ஆயர், சபை சங்க உறுப்பினர்கள், சபையார் கலந்து கொண்டனர்.

கருத்துகள்