மத்திய மண்டல ஆயர்களுக்கான கூடுகை - தஞ்சாவூர்

22-1-26 தஞ்சாவூர், தசுலுதி தூய தேற்றரவாளன் ஆலயத்தில் மத்திய மண்டல ஆயர்களுக்கான கூடுகை, தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூடுகையில் பேராயரம்மா, தசுலுதி பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்,தசுலுதி இணைப் பொருளாளர், கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.













கருத்துகள்