மேற்கு மண்டல ஆயர்கள் கூடுகை - திருப்பூர்

27-1-26 தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை மேற்கு மண்டல ஆயர்கள் கூடுகை, தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் தலைமையில் திருப்பூர்-1 தசுலுதி அருள்நாதர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில் துணைத் தலைவர், கல்வி கழகத் தலைவர்கள், இணைப் பொருளாளர், கண்காணிப்பு ஆயர், மறைமாவட்ட தலைவர்கள் மற்றும் ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.












கருத்துகள்