22-12-25 தரங்கைவாசம், திருச்சி, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, மத்திய நிர்வாக துறைகள் மற்றும் வாரிய அலுவலகர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் விழாவை சிறப்பாக கொண்டாடினர். மதிய உணவு மற்றும் ஒருவொருக்கொருவர் பரிசுகளை பரிமாரிக் கொண்டனர். கணக்காளர், துறை தலைவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வின் தொகுப்பு.
Director
Communication and Development
TELC




கருத்துகள்
கருத்துரையிடுக