10-1-26 தசுலுதி சட்ராஸ் குருசேகரம், வடக்கு மண்டலம், விழுப்புரம் மறைமாவட்ட பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு தேவையானது ஒன்றே என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெறுகிறது. பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் பேராயரம்மா அவர்கள் தலைமையில், தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு இறைசெய்தி வழங்கினார்கள். இந்த மாநாட்டில் பெண்கள் ஐக்கிய சங்க பொதுசெயலர், பொருளாளர், பொறுப்பாளர்கள், மறைமாவட்ட தலைவர், ஆயர்கள் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.





கருத்துகள்
கருத்துரையிடுக