16-1-26 தரங்கைவாசம், திருச்சி. மறைமாவட்ட தலைவர்கள் மற்றும் கண்காணிப்பு ஆயர்கள் இணையவழி கூடுகை தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தசுலுதி பொருளாளர் அவர்களும் இந்த கூடுகையில் கலந்து கொண்டார்கள்.
தசுலுதி துணைத்தலைவர் Rev.J.ஸ்டேன்லி தேவக்குமார் அவர்கள், இணைப் பொருளாளர் Mr.J. ஜான்சன் நேசப்பா அவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் Rev.Dr.S. தாமஸ் கென்னடி அவர்கள் ஆகியோர் இணைய வழியாக கலந்து கொண்டனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக