26-1-26 தரங்கைவாசம், திருச்சி, தசுலுதி மத்திய நிர்வாக அலுவலகத்தில் இந்திய நாட்டின் குடியரசு தின விழா, தரங்கை மகாகனம் அத்தியட்சர் இந்திய தேசிய கொடி ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். குடியரசு தின சிறப்புரையை தொடக்க கல்வி கழகத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். இந்த விழாவில் பேராயரம்மா, பொருளாளர், உயர்கல்வி கழகத் தலைவர், மறைமாவட்ட தலைவர், ஆயர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மத்திய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Rt. Rev. Dr. A. Christian Samraj, Bishop of Tranquebar, hoisted the National Flag at the 77th Republic Day celebration held at TELC Joseph Eye Hospital at 8.00 a.m. Dr. CA. Nelson Jesudasan, Chairman, Prof. Capt. V. M. Loganathan, doctors, staff, and students actively participated in the celebration.










கருத்துகள்
கருத்துரையிடுக