மத்திய நிர்வாக அலுவலக பணியாளர்கள் கிறிஸ்மஸ் விழா

20-12-25 தரங்கைவாசம், திருச்சி, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் மத்திய நிர்வாக அலுவலக பணியாளர்கள் கிறிஸ்மஸ் விழாவில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் கலந்து கொண்டு இறைசெய்தி அளித்தார்கள். இந்த விழாவில் பேராயரம்மா, செயலர் கனம் ஆலோசனை சங்கம், துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், ஆலோசனை சங்க உறுப்பினர், ஆயர் பெருமக்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் தொகுப்பு.







கருத்துகள்