தென் மண்டல ஆயர்களுக்கான கூடுகை

20-1-26 மதுரை, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தென் மண்டல ஆயர்களுக்கான கூடுகை மதுரை யுவபுரி YMCC வளாகத்தில் உள்ள இளைஞர் இயக்க அலுவலக மண்டபத்தில், தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூடுகையில் கண்காணிப்பு ஆயர்,   மறைமாவட்ட தலைவர், ஆயர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வின் தொகுப்பு.








கருத்துகள்