தமிழக அரசு கிறிஸ்மஸ் விழா

23-12-25 சென்னை. தமிழக அரசு சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர்  திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் அமைச்சர் பெருமக்கள், பேராயர்கள், மும்மத தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்வின் தொகுப்பு.




கருத்துகள்