30. 11.2025 TELC திரித்துவப் பேராலயம் Tranquebar House Circle கர்த்தருடைய கிருபையினால், இளையோர் இறைப்பணி இயக்கம்- இந்தியா (Junior Ministry - INDIA) கிறிஸ்மஸ் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நிகழ்வில் மகாகனம் பேராயர். Rt. Rev. Dr. A. Christian Samraj ஐயா அவர்கள் UELC Secretary Rev. Joshua Peter ஐயா அவர்கள் CC Treasurer Gnanaprakasam ஐயா அவர்கள் , JMI Chairman Mr Isaac David Shanthakumar ஐயா அவர்கள் , SEDB Director Dr.M Johnson ஐயா அவர்கள் சபை குரு Rev. S. Samuel Abraham, உதவி சபை குரு Rev. Dora Thilagavathi , 13th Bishop Rt Rev D Daniel Jayaraj, Bishop Emeritus, ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.Pre Theological Trainee Mr. Anandababu கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை JMI Staff திரு. TT Senavarayan , Dr. D. எபினேசர் இம்மானுவேல் , திரு. தென்றல் மற்றும் தரங்கைவாசம் JMI Teachers and Volunteers ஒருங்கிணைத்தனர். கர்த்தருடைய நாமத்திற்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!


கருத்துகள்
கருத்துரையிடுக