வடக்கு மண்டல ஆயர்கள் கூடுகை சென்னை

2-2-26 சென்னை, கீழ்பாக்கம், தசுலுதி அருள்நாதர் ஆலயம். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, வடக்கு மண்டல ஆயர்கள் கூடுகை, தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூடுகையில் கண்காணிப்பு ஆயர், மறைமாவட்ட தலைவர்கள் மற்றும் ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.













கருத்துகள்