ஆயர் துணைவி / துணைவர் மாநாடு தரங்கைவாசம், திருச்சி

14-2-26 தரங்கைவாசம், திருச்சி, ஷாலோம் அரங்கில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை ஆயர் துணைவி / துணைவர் மாநாடு தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூடுகையில் பேராயரம்மா, சிறப்பு விருந்தினர், தசுலுதி துணைத் தலைவர், பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், இணைப் பொருளாளர், ஆலோசனை சங்க உறுப்பினர், பெண்கள் ஐக்கிய சங்க பொதுசெயலர், கணக்காளர், கம்யூனிகேஷன் துறை தலைவர், மத்திய நிர்வாக பணியாளர்கள், தூய திரித்துவ பேராலய பெண்கள் ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள், ஆயர் துணைவர்கள், துணைவிகள் கலந்து கொண்டனர். கர்த்தரின் பெரிதான கிருபையினால்  கிட்ட தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்படிப்பட்ட மாநாடு நமது திருச்சபையில் மீண்டும் நடைபெறுகிறது. கர்த்தருக்கே மகிமை.



















கருத்துகள்