15-2-26 பட்டுக்கோட்டை, தசுலுதி நடுநிலைப்பள்ளி புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் ஜெபித்து திருநிலைப்படுத்தினார்கள். இந்த நிகழ்வில் தசுலுதி பொருளாளர், தொடக்க கல்வி கழகத் தலைவர், ஆயர்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஞாயிறு பரிசுத்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் தேவ செய்தியை வழங்கினார்கள். பட்டுக்கோட்டை ஆயர் இல்ல அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்வின் தொகுப்பு.






கருத்துகள்
கருத்துரையிடுக